இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்..!!
Loading… இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 13,000 பேர் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாகவும், சேதம் குறித்த இறுதி மதிப்பீடு இதுவரை செய்யப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதலாம் இணைப்புஇந்தோனேஷியாவில் இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக … Continue reading இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed